ஹிந்துதர்மத்தின் ஆணிவேறே பசு ரக்ஷணம்தான். அது ஏன் பசு ரக்ஷணம்? மற்ற விலங்கினங்கள் ரக்ஷிக்கப்படதேவையில்லையா? எனும் கேள்வி எழலாம். ஆனால் நம் வேதவிதி படியும், கலாசாரத்தின்படியும் அனைத்து விலங்குகளும் பாதுகாக்கப் படவேண்டியவை. ஆனால் பசுவானது மிக உயர்வாக போற்றப்படுகிறது.
கோமாதா வழிபாடு மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே சனாதன தர்மம் என்ற இந்துமதம், எல்லாம் இறை மயம் என்றும் தத்வமசி, அதாவது, நீயும் பரம்பொருளே என்றும் அத்வைதம் - எல்லாம் ஒன்றே - அதாவது, பரம்பொருளின்றி வேறொன்றும் இல்லை என்றும் காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே என்றும் கூறி வந்திருக்கின்றது.
இந்நிலையில்,மிருக இனங்களில், பசுவையும், யானையையும், ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும், தாவர இனத்தில் அரசு, வேம்பு போன்ற சிலவற்றை மட்டும், மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக, தொன்று தொட்டு வழிபட்டு வருவதும் அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கூறுவதும்
பாரபட்சமற்ற செயல் தானா? நியாயமான பரிந்துரை தானா? இந்துக்கள், பசுவையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனரே தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும் ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும். புற்றுகளில், பாம்புக்குப் பாலும், முட்டையும் வைப்பதும் அன்றாடம், பகலில், காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களைத் தொங்க விடுவதும் இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இப்படி பசுவை
கோமாதாவாக பூஜித்து வரும் சம்பிரதாயத்தையுடைய
நாம் அவற்றை ஹிம்சித்து திண்பதை பார்த்துகொண்டிருந்தால் பின் நாம் சனாதன தமிழர்கள் என சொல்லிகொள்வதில் என்ன பிரயோஜனம்? பசுஹிம்சை தடுக்க வேண்டியது நம் தலையான கடமை. இதுவே நம் வேத, ஸ்மிருதிகள் நமக்கு தந்த கடமை.இதை பின்வரும் ப்ராமணங்கள் தெளிவுற எடுத்து கூறுகிறது.
அனுமந்தா விஷசீதா நிஹந்தா க்ரயவிக்ரயீ
சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச கதாகஷ்சேதி காடகா:
மனுஸ்ம்ருதி – 5.51
“மிருக வதையை அனுமதிப்பவரும், மிருகங்களைக் கொல்வதற்காக கொண்டு வருபவரும், வதை செய்பவரும், மாமிசம் விற்பவரும், அதை வாங்குபவரும், அதிலிருந்து உணவுப் பதார்த்தம் செய்பவரும், அதைப் பரிமாறுபவரும், அதை உண்பவரும் கொலைப் பாதகஞ்செய்தவரே”
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:
யஜுர் வேதம் – 13.49
“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”
சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது . அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.
அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய
ரிக் வேதம் – 1.164.27
“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”
சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:
ரிக்வேதம் – 5.83.8
“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”
விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா
யஜுர் வேதம் 12.73
“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”
இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு
யஜுர் வேதம் – 13.48
“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா
ரிக் வேதம் 8.101.15
“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”
வத்ஸம் ஜாதமிவாக்ன்யா
அதர்வ வேதம் – 3.30.1
பிறரைக் கொல்லப் படக்கூடாத ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்
தேனு சதனம் ரயீநாம்
அதர்வ வேதம் – 11.1.34
பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்
இவ்வாறெல்லாம் பசுவை ஹிம்சிக்க கூடாது, அவை நமது செல்வம் என கூறும் வேதவசனங்கள் பலஉள்ளன. மேலும் ரிக் வேதத்தின் 28ஆம் ஸூக்தம் அல்லது 6வது மணடல ஸ்லோகம் பசுவின் பெருமையை செம்மையாக எடுத்தியும்புகிறது.
ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:
அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
பசு வதை யாரும் செய்யக் கூடாது.
பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்கட்டும். அவைகளைக் கொல்ல வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.
இவ்விதம் பசுவின் பெருமையை எடுத்தியம்பி அவற்றை பாதுகாப்பது நம் கடமையென வலியுறுத்தும் அதே வேதம் பசுவை ஹிம்சித்து உண்ணும் மிலேச்சர்களின் மீது தீவிரமாக பாய்கிறது.
யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து
ரிக் வேதம் – 7.56.17
“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
ரிக் வேதம் – 10.87.16
“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
அந்தகாய கோஹாதம்
யஜுர் வேதம் – 30.18
“பசுவதை செய்பவர்களை அழி!”
யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ
அதர்வ வேதம் – 1.16.4
“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”
இப்படி பலப் பல இடங்களில் பசு ரக்ஷணம் பற்றியும் பசு வதை கூடாதென்பதையும் வலியுறுத்துகிறது வேதங்கள். பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும்ம் மிக்க மரியாதையுடனும் குறிக்கப் படுகிறது.
மற்றும் தமிழ்சைவர்களின் சிவாகமமான சிவதருமோத்ரம் பின்வருமாறு பசுரக்ஷணையை வலியுறுத்துகிறது.
காய்ந்த மன்னன் கடிய வினையினைத்
தீர்ந்து சேர்வன் சிவபுரம் திண்ணமே
ஒர்ந்து ஒறுப்பவர் தம்மை ஒறா மன்னன்
கூர்ந்த தீ நிரயக் குழி கூடுவன் (சிவதருமோத்தரம் 1145)
பொருள் : எருது,பசுக்களை கொடுமை செய்தவர்களைத் தண்டித்த அரசன் ,கடுமையான தீவினைகளிலிருந்து விடுபட்டு உறுதியான சிவலோகத்தை அடைவான்..அப்பசு எருதுகளை கொடுமை செய்தவர்களை தண்டிக்காத அரசன்,மிகுந்த எரியும் நரகை அடைவான்
மற்றும் பசுவை வதைத்து ருசிக்காக கொல்பவன் கும்பிபாக நரகில் எரியும் நெருப்பில் எண்ணை கொப்பறையில் வாட்டப்படுவர் என கருடபுராணம் எச்சரிக்கிறது. இப்படி நம் கலாசாரம் ஜீவகாருண்யத்தை போதிப்பதோடு ஜீவஹிம்சை செய்பவர்களை அழிக்கவும் கட்டளை இடுகிறது. இப்போது இவையெல்லாம் ஆரியகருத்து, தமிழரின் உணவு மாட்டுகறி என சில கெடுமதிகள் ஊளையிடுவர். அவர்களின் வாயடக்கும்படி , புறத்துறை இலக்கியமான புறநானூறு 9ஆம் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்"
பொருள்- பசு இனமும், பசு இனம் போன்ற இயல்புடைய அந்தணரும், பெண்களும் நோயாளிகளும், நீத்தார் கடன் செய்ய பொன் போன்ற பிள்ளைகளைப் பெறாதவர்களும், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் எம்முடைய அம்பை விரைந்து செலுத்தப் போகிறோம் எனவே நல்ல பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாகத் தானே சென்று விடுங்கள் என்று அறநெறியில் நடக்கும் பாண்டியன் பால்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் போர்க்கால செயலை வாழ்த்தி “நெட்டிமையார்” என்னும் புலவர் பாடுகிறார்.
இரு அரசர்களுக்கு இடையே போர் நடக்கும் போது பார்ப்பனர்களும், பெண்களும் நோயாளிகளும், பிள்ளையில்லாதவர்களும் அரசனின் அறிவிப்பு கேட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடலாம் ஆனால் பசுக்கள் எப்படி அறிவிப்பை அறியவும் பாதுகாப்பான இடத்திற்கும் செல்லவும் முடியும். எனவே பசுக்களை பாதுகாக்கவே ஒரு முறை கையாளப்பட்டது.
போர் ஆரம்பிக்க நினைக்கும் மன்னன் தன் எதிரி நாட்டினில் எல்லையில் உள்ள பசுமாடுகளை பிடித்து வருவார்கள் இதற்கு பெயர் "ஆநிறை கவர்தல்", இதனை "வெட்சித்திணை" என்றும், இதனை அறத்திற்கு உட்பட்ட செயல் என்றும் பதிவு செய்கின்றனர் சங்க புலவர்கள். போர் துவங்குவதற்க்கு அறிவிப்பாக பசு பிடித்து வருவது உள்ளது. இடையர் ஜாதி மக்கள் தங்கள் பசுக்கள் கவர்ந்து செல்லப்பட்டதை அரசனிடம் கூற பசுக்களை மீட்டு வர வீரர்கள் “கரந்தை மாலையை” அணிந்துகொண்டு செல்வதை "கரந்தைத்திணை" என்கிறது தமிழ் இலக்கியம்.
எனவே ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாச, புராணங்கள் வலியுறுத்தும் பசு வழிபாடும், பசு பாதுகாப்பும் பாரத தேசம் முழுவதும் பரவியிருந்த பண்பாடு. அதுவே தமிழரின் பண்பாடு. வைதீக மத நெறி எதுவோ அதுவே தமிழரின்பண்பாடு. அதற்கு பொய்யா மொழி புலவனின் புலால் மறுத்தல் அதிகாரமும் சான்று. எனவே தமிழர்களாகிய ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் பசு ரக்ஷணத்தை சிரமேற்கொண்டு செயல்படுத்த வேண்டும்.
ஜல்லிகட்டு தடையில் மாட்டை துன்புறுத்தவில்லை, செல்லமாய் விளையாடுகிறோம் என்று வாதாடி ஜல்லிகட்டை நடாத்திய வீரதமிழன் இந்த பசுவதை தடை சட்டத்திற்கும் துணை நிற்க வேண்டும். ஜல்லிகட்டுக்கு போராடியதாக கூவும் திடீர் தமிழர்களான இஸ்லாமியனும் இந்த சட்டத்தை ஆதிரித்தே ஆகவேண்டும். "பார்பணீயத்தால் சாகடிக்கப்பட்டார் தேச தந்தை காந்தி"என ஓலமிடும் இஸ்லாமியன் அதே தேசதந்தை ஆதரித்த பசுவதை தடை சட்டத்தை ஏற்றே ஆகவேண்டும். இவையெல்லாம்தான் இஸ்லாமியன் தமிழனா? அல்லது பச்சோந்தியா? என்பதை தீர்மானிக்கும்.
அத்தனைக்கும் மேலாக நாமனைவரும் இப்பசுவதை தடை சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். வந்தேறிகளான முஸ்லிமும், கிறீஸ்தவனும் மதசார்பற்ற நாட்டில் மாட்டை கொள்வது மதஉரிமை என போராடும்போது பூர்வீக தமிழ் சமயத்தோரும், பெருபான்மையினராக வாழும் எமக்கு பசுவை பாதுகாக்கும் நம் அஹிம்சை மத உரிமை இல்லையா? நிச்சயம் உண்டு. ஆகவே அனைத்து இந்துக்களும், இந்து இயக்கங்களும் இந்த பசுவதை சட்டத்திற்காக போராடவேண்டும். அஹிம்சைமுடியாவிட்டால் கலாசாரத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்
சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
என்ற இறைகட்டளையை சிரமேற்கொண்டு நடாத்தவேண்டும். 100 சதவீதம் வேதம் வகுத்த வாழ்வில் செல்லாத நாம் குறைந்தது வேதம் இட்ட கட்டளைகளை செயற்படுத்தி ஹிந்துக்களாக வாழ்வோம். பசு ரக்ஷணத்திற்காக உயிரை கொடுக்கவும் தவறகூடாது! உயிரை எடுக்கவும் தவறகூடாது!
No comments:
Post a Comment